தகவல் (20/02/2017)

ஓன்றிய மண்டப பாவனை தொடர்பாக தலைவர் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும் (31 68 68 13).

தங்களது சந்தாவை 30.04.17க்கு முன்னர் ஒன்றிய வங்கி கணக்கிலக்கத்தில் (3231-3231 823352) செலுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குடும்பசந்தா 400 kr., 18 வயதுக்கு மேற்பட்டோர் 150 kr.

ஆண்களுக்கான யோகா பயிற்சிகள் வழமை போன்று வியாழக்கிழமைகளில் நடைபெறுகின்றன. மேலதிக விபரங்களுக்கு திரு சி. நித்தியானந்தனிடம் தொடர்பு கொள்ளவும் (61 67 72 01). பெண்களுக்கான யோகா பயிற்சிகள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்றன. தொடர்பாளர் திருமதி கலா இரவீந்திரன் (75 72 22 09).

தகவல் (28/01/17)

கடந்த 28/01/17 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பின்வருவோர் நிர்வாகபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் சூரியகுமார் சுப்பிரமணியம்
உப தலைவர் கிறிஸ்ரினா லெஸ்லி
செயலாளர் கிறிஸ்ரி அருட்பிரகாசம்
உப செயலாளர் லெஸ்லி அந்தோனிப்பிள்ளை
பொருளாளர் ஸ்ரீநந்தலோஜன் தம்பிஐயா
நிர்வாகபை உறுப்பினர் வேலழகன் தம்பிராஜா
நிர்வாகபை உறுப்பினர் லவனீஸ் பிரேமசந்திரன்
நிர்வாகபை உறுப்பினர் டினேஸ் சுரேஸ்
நிர்வாகபை உறுப்பினர் சாரங்கா இராசலிங்கம்
நிர்வாகபை உறுப்பினர் சுமதி இரஞ்சித்குமார்
நிர்வாகபை உறுப்பினர் பரமானந்தம் சிதம்பரப்பிள்ளை
நிர்வாகபை உறுப்பினர் பாலசிங்கம் கணபதிப்பிள்ளை
எண் பரிசோதகர் சிவராசா சோமசுந்தரம்

Begivenheder 2017

25.02.17 Sammenkomst, Søndermarkshallen kl. 17 – 23
18.03.17 Lejeland/Bowling, Bowl'n'fun, Vejle kl. 16 – 17
25.03.17 Sammenkomst - Kvinder, DTVFs lokale
01.04.17 Sports - Indendørs
13.05.17 Volleyball turnering, Kirkebakkehallen kl. 8 - 24
21.05.17 Mullivaaikaal Mindehøjtidelighed, DTVFs lokale
25.05.17 Madsbyparken
04.06.17 Sports - Udendørs
05.08.17 Turen, som vi skal have planlagt
16.09.17 Halvårsmøde og sammenkomst, Søndermarkshallen
09.12.17 Juleafslutning, Søndermarkshallen
26.12.17 Tsunami Mindehøjtidelighed, DTVFs lokale
20.01.18 Pongal Vizhaa (Thamizhar Thirunaal) 2018, Domus
27.01.18 Generalforsamling 2017, DTVFs lokale

De ovenstående aktiviteter er planlagt til i år, og vi anmoder jer venligst om at støtte til vore bestræbelser på afvikling af aktiviteterne. Samtidig opfordrer vi jer også til at indbetale den årlige medlemskontingentet inden den vedtægt forskrevne, rettidige indbetalings udløbsdato, som er senest udgangen af april måned.

Bestyrelsen 2017

Navn Tlf.nr. E-mail
Sooriyakumar Subramaniam (Formand & eventmaker) 31686813 sooriyakumars@gmail.com
Christina Lesly (Næstformand & eventmaker) 24203385 Christina-lesley@hotmail.com
Christy Arulpiragasam (Sekretær & eventmaker) 27286385 christy@newmail.dk
Lesley Anthonipillai (Vicesekretær & eventmaker) 30253986 Aglessey@hotmail.dk
Srinanthalogen Thambiayah (Kasserer & eventmaker) 40790663 trincoboy@live.dk
Balasingam Kanapathippillai (Eventmaker) 28439315
Dinesh Suresh (Eventmaker) 42240552
Lavanish Premachandran (Eventmaker) 28732017
Saranga Rajalingam (Eventmaker) 30723198
Sumathy Ranjithkumar (Eventmaker) 27121301
Paramanantham Sithamparapillai (Eventmaker) 30821393
Velalagan Thambirajah (Eventmaker) 40874442
Sivarajah Somasundaram (Revisor) 61713377

Konto:                        Danske Bank (3231 – 3231823352)
DTVFs Lokale:           Østerbrogade 43, 7100 Vejle

இப் புதிய நிர்வாகத்துக்கு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கி இவர்களுடைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாய் இருக்குமாறு அங்கத்தவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.