கட்டுரைப்போட்டி 2015

கட்டுரைப்போட்டி
இளந்தமிழா கண் விழிப்பாய் !
இறந்தொழிந்த பண்டைநலம் , புதுப் புலமை அனைத்தும் காப்பாய்
இதுவே நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாமெனக் கொள்வாய்
எழுக நன்றே !!
இவ்வாறு அறைகூவல் விடுத்த புரட்சிக்கவி பாரதிதாசனின் கூற்றுக்கான காரணிகள்,தேவைகள்,ஆதங்கங்களுக்கான விடை தேடும் முயற்சி விவாத ,எதிர்வாதங்களுடனும் சில வேளைகளில் தனி மனிதர்களுக்கிடையே சச்சரவுகளுக்கும் இட்டுச் செல்வது உண்டு.
குறிப்பாக தமிழர்களது வாழ்க்கைமுறை, பின்பற்றும் கலை,கலாச்சாரம், மதவழிபாடு அடங்கலாக பிறப்பில் இருந்து இறப்பு வரை தாக்கம் செலுத்தும் மரபுகளை விஞ்ஞான-அறிவியல் சித்தாந்த முரண்நிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஆய்ந்து அறிவது காலத்தின் கட்டாயமாகும், மற்றும் தமிழத் தேசிய இனத்தின் நலன்சார்,தலையாய, அடிப்படை நோக்கங்களுக்கு ஊறு விளைவிக்கும் தடைக் கற்களாக அமைந்து நம் பொது எதிரியின் வெற்றிக்கு வலுச் சேர்ப்பபதாக ஆகிவிடாமல் தடுப்பதும் இன்றி அமையாததாகும் ”தொன்று தொட்டு” நம் முன்னோர் என்று மேற்கோள் காட்டப்பட்டு வழக்கில் இருக்கும் அம்சங்களை அறிவுசார் ஆய்வுக்கு உட்படுத்துவதும், மூடநம்பிக்கைகள் மலிந்த, கற்கால கோட்பாடுகளை அறிவு சார்ந்து சீர்தூக்கி பார்க்க வைக்க வேண்டிய கட்டாய நிலை தற்போதும் உள்ளது யாவரும் அறிந்ததே.
மேற்கூறிய விடயங்களில் குறிப்பாக எதிர்கால சந்ததியினருக்கு தெளிவை ஏற்படுத்தகூடிய வழிமுறைகளிலொன்றாக ”தமிழரின பூர்வீகம்” எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பங்குபற்ற அழைக்கின்றோம்.

போட்டிக்கான விதிமுறைகள்:

 • பங்கபற்றுபவருக்கான வயது : 15 முதல் 35 வரை
 • தனி நபராக அல்லது குழக்களாக இணைந்தும் கட்டுரையை சமர்ப்பிக்கலாம்.
 • கட்டுரை -A4 தாளில், 3000 சொற்களில் இருந்து 6500 சொற்களுக்கு மேற்படாததுமாக
  இருக்குமாறு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
 • தமிழ், டெனிஷ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏதாவதொன்றில் எழுதப்படலாம்
 • தனி மனிதர்கள் பற்றிய விமர்சனங்கள், கடுமையான சொற்பதங்கள் முற்றாக தவிர்க்கப்பட
  வேண்டும்.
 • சமகாலத்தை பிரதிபலிப்பதாக இருத்தல் ஆகாது.
 • முன்வைக்கபடும் கருத்துக்கள், மேற்கோள்களை நிறுவுவதற்கான ஆதாரங்கள் அவசியமானதாகும்.
 • சமர்ப்பிப்பவரது பிறந்த திகதி , பெயர் , முகவரி தெளிவாக எழுதப்பட வேண்டும்.
 • மூடிய உறையினில் இட்டு குறித்த திகதிக்கு முன்னதாக ஒன்றியத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
 • 30.11.2015ஆம் திகதிக்குப் பின்னர் வரும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
 • சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் பல்கலைக்கழகத் தர துறைசார் வல்லுனர்களால் ஆய்வு
  செய்யப்பட்டு போட்டியில் வெல்பவர்களுக்கு முதல்,இரண்டாம்,மூன்றாம் பரிசுகளாக முறையே
  3000, 2000, 1000 குறோணர்கள் பெறுமதியான ஊக்குவிப்பு நன்கொடை வழங்கப்படும்

பரிசுபெறும் கட்டுரையாளரகளது தரப்பின் ”தமிழரின் பூர்வீகம்” சம்பந்தமான புதிய புரிதலின் மீதான கலந்துரையாடலும் இடம்பெறும். கட்டுரையின் அமைவுக்கு பயன்படக்கூடிய சில முக்கிய கருத்தாடல்கள்.ஆனால் கட்டாயமானதல்ல. வரலாற்றுத் தொன்மம்- காலம்: கிறிஸ்துவுக்கு முன்பிருந்து அந்நிய ஆக்கிரமிப்பு காலம் அடங்கலாக மூலம்

 • கடைப்பிடித்த வாழ்க்கைமுறை
 • பண்பாட்டுக்கூறுகள்
 • கலைகள்
 • அடையாளங்கள்
 • நாகரீக சான்றுகள் -இலக்கியங்கள், களங்கள்
 • நம்பிக்கைகள்-அவற்றில் அறிவுக்கு ஒவ்வாத கூறுகள்
 • கலாச்சார-பண்பாட்டுப் படையெடுப்பு
 • பெருமைமிகு வெற்றிகள் மற்றும் சரிவுகள்
 • சமூகக் கட்டமைப்பு
 • மூலம்
 • காலம், காரணிகள், சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கம்
 • திரிபு, சிந்தனைப்பிறழ்வு
 • பலவீனம்
 • விளைவு
 • நன்மைகள், தீமைகள்
 • விழிப்புணர்வு (இன்மை)

Historie -Thamizhar -Dansk‏

Til den entusiastiske unge af tamilsk oprindelse,

Der var engang en meget berømt, tamilsk digter ved navn Bharadhidasan, som skrev:
இளந் தமிழா கண்விழிப்பாய்!
இறந்தொழிந்த பண்டைநலம்;புதுப்புலமை அனைத்தும் காப்பாய்!
இதுவே நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாமெனக் கொள்வாய்!
எழுக நன்றே!

Denne meddelelse var en anmodning fra Bharadhidasan til unge af tamilsk oprindelse om at lære den pragtfulde historiske fortid og at arbejde hårdt for en bedre fremtid af nationen.

Det er det rigtige tidspunkt at lave en fastsættelse af vores skæbne, baseret på dybtgående objektive analyse af vores pragtfulde historie af fortiden og den fordømte, sociale og politiske status af fremtiden.

Det er et velkendt faktum, at historien om den tamilske rase var mere eller mindre forvansket af magthaverne, for at ydmyge og herske os og for at overlegne dem selv. Tamilere er tvunget til at leve under fjendtlige, sociale, kulturelle indflydelse og religiøs overherredømme. De 2000 år af fortsættende pres fra omgivelserne har fået os til at acceptere fremherskende sårbar tilstand. Det er derfor altafgørende vigtigt at vide de rigtige faktorer, som ledede tamilere til at leve under usikkerhed.

Vi, DTVF, som en oprigtig og dedikeret del af det tamilske samfund, tror på overensstemmelse med behovene af forandringer i tankegangen af vores mennesker for at undgå mange flere katastrofer i fremtiden. Vi anmoder derfor unge til at være bekendt med viden om den sande historie om tamilere. Til at opnå målet arrangerer vi en stil skrive konkurrence mellem personer af tamilsk oprindelse, i aldersrummet 15-35 år.
Navnet af denne Konkurrence: Oprindelse af tamilere

For at deltage i denne konkurrence, må følgende krav være opfyldt.

Du skal deltage som en individuel eller som en gruppe af 2-3 personer.

Stilen skal være lavet af 3000- 6500 ord, skrevet på A4 ark.

Du må aflevere stilen skrevet på tamilsk, dansk eller engelsk.

Stilen må ikke indeholde nogen grove/voldlige ord og må ikke indeholde ærekrænkende personlige bemærkninger af personers forhold relateret til personers anskuelser.

Stilen må ikke være en gengivende version af nuværende begivenheder af tamilere.

Deltagerer er tvunget til at angive kildemateriale, som er brugt i stilen.

Dit fulde navn, adresse og fødselsdato må være angivet i din stil.

Stilen skal være afleveret i en lukket konvolut med størrelsen af en A4.

Stilen skal være afleveret til formanden af DTVF, Velazhakan Thambirajah, senest i slutningen af november 2015(30/11/2015). Stile der bliver afleveret efter denne dato vil ikke være en del af konkurrencen.

De afleverede stile vil blive kontrolleret og evalueret af eksaminatorer,som har speciale viden i dette fag område.

De første tre vindere af konkurrencen modtager en belønning af værdi 3000, 2000 og 1000 kroner.

Konkurrencen vil blive konkluderet med et forum af diskussion, hvor alle
Deltagere vil få en mulighed for at oplyse emnet med den nyligt kendte viden af historien om tamilere.

Du må overveje og anvende rådgivningen givet herunder i din stil, men det er ikke et krav.
Historisk baggrund- før kristus og op til kolonitidens afslutning.
• Vaner og skikke
Kulturel arv og værdier
Civilizations beviser
Kunst og litteratur
Identitets krise
Kulturel besættelse
Tro og dens samvittighedsløse dele
Fornemme bedrifter og katastrofale fiasko
Sociale strukturelle moralske værdier og uretfærdighed
Faktorer ledet til kollapset af tamilsk nationalisme.
Mangel på bevidsthed og konsekvenser
Usikkerhed af fremtiden af tamilere som en nation
Konklusion-

History of Thamaizhar‏

To the enthusiastic youngsters of Tamil origin !!!!!!!
Once upon a time A well renowned, Tamil poet Bharadhidasan
Wrote :
இளந் தமிழா கண்விழிப்பாய்!
இறந்தொழிந்த பண்டைநலம்,புதுப்புலமை அனைத்தும் காப்பாய்!
இதுவே நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாமெனக் கொள்வாய்!
எழுக நன்றே !
This Statement was a request from Bharadhidasan to the Youngsters of Tamil Origin to learn the glorious historical past and work hard for the better future of the nation.
It is the right time now to make an assessment of our destiny, based on profound ,objective analyzes of our glorious history of the past and the doomed social and political status of the present.
It is a well known fact that, the history of the Tamil race was more or less distorted by the conquerors to humiliate and rule us in order to be superior themselves. Tamils are forced to live under hostile social, cultural influences and religious hegemony. The 2000 years of continues pressure from outside, made us to accept the prevailing vulnerable conditions. That`why it is paramount important to know the real factors , led the Tamils to live under uncertainty .
We ,DTVF ,as a sincere and dedicated part of the Tamil community, believe in accordance with the need of changes in the mindset our people to avoid many more disasters in the future , We request the youngsters to be acquainted with the knowledge of the true history of Tamils .
To achieve this goal , We arrange an essay writing competition among persons of Tamil origin, aged between 15-35 years old.
Name of the competition:Origin of Tamils jkpoupd; ËHtPfk;
To participate in this competition ,the following conditions must be followed.
You may participate as an individual or as a group consist of 2-3 persons.
Essay should be made up of 3000-6500 words ,written on A4 paper
Sheet.
You may submit the essay, written in Tamil,Danish or in English as well.
The essay must not contain any kind of abusive words and must not consist of defamatory remarks on persons/matters related to peoples beliefs.
The essay may not be an identical version of contemporary affairs of Tamils.
Participants are obliged to indicate the sources of informations, used in the essay.
Your full name , address and date of birth must be provided with your essay.
The essay must be submitted in an enclosed, A4 size envelope.
The essay should be submitted to DTVF –President Velazhakan Thambirajah, Prior to the end of November 2015(30.11.2015), any essay submitted thereafter will not be consided as a part of the competition
The submitted essays will be checked and will be evaluated by competent scholars in this Field.
The first three winners of the competition receive a reward worth of 3000, 2000 and 1000 kroners respectively.
The competition will be concluded with a forum of discussion, in which all Participants will be given an opportunity to enlighten the subject with the newly acquainted knowledge of the history of Tamils.
You may conside and utilize the guidance given below
in your essay but it is not compulsory.
Historical background –prior to Christian era and up to end of colonial period.
• Habits and customs
. Civilizational evidences
• Cultural heritage and values
• Arts and literature
• Identity crisis
• Cultural occupation
• beliefs and its unconscionable components
• Noble achievements and catastrophic debacles
. Social structure-moral values and iniquity
• factors led to the collapses of Tamil patriotism/nationalism
• lack of awareness and consequences
• uncertainty of the future of Tamils as a nation

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret.

%d bloggers like this: