Vejles Tamilske unge 2014

I sommers 2014 gik vi unge sammen for at fokusere mere på fællesskabet blandt de unge medlemmer af DTVF. Som børn eksisterede fællesskabet i form af forskellige undervisningstimer, hvor man mødtes, men vi følte at disse muligheder, hvor vi alle kan mødes og vedligeholde et fællesskab er manglende idag.
Derfor blev vi enige om at holde flere aktiviteter med fokus på de unge, hvor der bliver dannet grundlag for at man kan mødes på tværs aldrene og danne venskaber. Vi har i løbet af den sidste halvdel af 2014 afholdt en række aktiviteter såsom bowlingtur, pigehygge, drengehygge, fifa-turnering, og året blev afsluttet med en fælles julefrokost.

Der har været stor opbakning både fra de unge samt forældrene, hvilket har været den vigtigste årsag til at vi har kunnet gennemføre de planlagte aktiviteter med success. Bestyrelsen bag DTVF skal også have stor tak for at have haft tillid til os samt hjulpet os med de forskellige aktiviteter.
Vi forventer at arrangere lignende aktiviteter i 2015 og håber fortsat på jeres opbakning.
Vejles Unge – DTVF

 

 

image2
image1
image1

வருடாந்த பொதுக்கூட்டம்‏

image7காலம்:- 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை 13:30
இடம்:- ஒன்றிய மண்டபம்

நிகழ்ச்சிகள்

வரவேற்புரை
அவைத்தலைவர் தெரிவு
செயலாளர் அறிக்கை:- கடந்த பொதுக்கூட்டறிக்கை /ஆண்டறிக்கை
கணக்கறிக்கை:- 2014ம் ஆண்டிற்க்கான கணக்கறிக்கை

இடைவேளை

புதிய பிரேரனைகளும், ஆலோசனைகளும்
2015ஆம் ஆண்டிற்கான நிர்வாகசபை தெரிவு

கணக்கறிக்கைகள் இந்த வார இறுதியில் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும், தங்களிடம் புதிய பிரேரனைகளிருந்தால் 22.01.15க்கு முன்னர் செயலாளரிடம் எழுத்து மூலமாக கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

நத்தார் ஒன்று கூடல்‏

B_rneteater_p__Ish__398725aநத்தார் ஒன்று கூடல்
வருடாந்த நிகழ்ச்சி நிரலில் அறிவித்தது போல 13.12.14 அன்று 16:00 மணிக்கு Kirkebakken Hallen இல் நடைபெறும். உங்களுக்குரிய உணவை நீங்களே கொண்டு வரவேண்டும். நீராகாரங்கள் ஒன்றியத்தால் வழங்கப்படும்.
உங்கள் வரவு பற்றிய பதிவுகளை 11.12.14க்கு முன்னர் நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

Referat fra mødet d. 10. august 2014.

image (1)

• Der vil blive tjekket op på muligheder for trådløst internet til hhv. film, lektiecafe osv.

• Første aktivitet for ungdomsgruppen d. 7. september 2014 – Bowlingtur efterfølgende af spisning i foreninghall.
– Aldersgrænse: +10
– Kl. 11.30-15

• 1. lørdag hver måned – Fifa-aften for alle
– aldersgrænse: +10
– kl. 17-21
Mulighed for ændring ved andre aktiviteter

• Sidste lørdag hver anden måned (ulige) – pigeaften.
– Aldersgrænse: +10
– Kl. 15-20
– Første dato for pigeaften d. 27. september 2014.
– Forskellige aktiviteter hver gang. (film, spil, neglelak osv.)
Mulighed for ændring ved andre aktiviteter

• Sidste lørdag hver anden måned (lige) – drengeaften.
– Aldersgrænse: 15-30
– Kl. 17-21
– Filmaftener
Mulighed for ændring ved andre aktiviteter

• Der kommer en online kalender så alle kan følge med i hvad der foregår og hvornår.
• Første gang aktiviteterne foregår, vil omkostningerne blive dækket af DTVF, hvorefter der kan blive bedt om 10-15 kr. pr. person.
Venlig hilsen
Ungdomsgruppen

2014/15 ஆம் ஆண்டிற்க்கான உள்ளரங்க விளையாட்டுகள் பற்றிய விபரங்கள்

3683

கரபப்ந்தாட்டம் / பூப்பந்தாட்டம்

இடம்:- Mølholm hallen

காலம்:- 3.8.14 – 28.6.15 (ஞாயிற்றுகிழமைகளில்)

நேரம்:- 17.00 – 19:00

பொறுப்பாளர்:-இரவீந்திரன்  75722209

 

 

நீச்சல்  தடாகம்

இடம்:- Kirkebakken svømmehallen

காலம்:- 16.8.14 – 20.6.15 (சனிக்கிழமைகளில்)

நேரம்:- 12:00 – 14:00

பொறுப்பாளர்:- ஞானசேகரன் 26913838

 

 

உதைபந்தாட்டம்

இடம்:- Hældager hallen

காலம்:- 5.10.14 – 12.4.15 (ஞாயிற்றுகிழமைகளில்)

நேரம்:- 15:00 – 17:00

பொறுப்பாளர்:- கஜன் 31319655

வருடாந்த நிகழ்ச்சி நிரலில் அறிவித்தது போல சுற்றுலா தீர்மானிகக்ப்பட்டுள்ளது.

58a29a91-e066-472c-996e-b4df0403aeb6_0_w300kar1

காலம்:- 13.9.14 – 14.9.14
இடம்:- skærbæk ferie center

கட்டணம்:-தனிநபருக்கு  200kr, குடும்பத்திற்க்கு 400kr( காலை மற்றும் மாலையுணவுகள் ஒன்றியத்தால வழங்கப்படும்)

சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்புவோர் சுபே 40874442 அல்லது ரவி 75722209 இடம் 10.8.14ககு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.